Skip to content
zeno
Create a Station
Explore
Religious
Music
News
Podcasts
Bible
By Genre
By Location
By Language
Download App
Opens in a new window
Toggle Sidebar
zeno
Maalaimalar.com
Maalaimalar Tamil
Daily News
Tamil
LISTEN TO DAILY NEWS
Website
Episodes
Episodes
293
18 August 2026
மாநில சுயாட்சி குரலை ஓங்கி ஒலிக்க வலியுறுத்தினோம்- முதலமைச்சரை சந்தித்த பின் திருமாவளவன் பேட்டி
முதலமைச்சர் விஜய்யை சந்தித்த திருமாவளவன், மாநில சுயாட்சியை வலுப்படுத்தவும், போதைப்பொருள் ஒழிப்பில் கூடுதல் கவனம் செலுத்தவும் வலியுறுத்தினார். த.வெ.க. ஆட்சிக்கு தொடர்ந்து ஆதரவு அளிப்பதாகவும், விசிக ஆளுங்கட்சியாக அங்கீகாரம் பெற்றுள்ளதாகவும் தெரிவித்தார்.
1 min
18 August 2026
சினிமா செய்திகள் (18-08-2026)
ரியோ ராஜ், வர்த்திகா நடித்துள்ள ‘ராம் இன் லீலா’ படத்தின் பெயர் ‘ராம் அண்ட் லீலா’ என மாற்றப்பட்டுள்ளது. படம் ஆக.21ம் தேதி வெளியாக உள்ளது.
1 min
18 August 2026
மாலை செய்திகள் (18-08-2026)
முதலமைச்சர் விஜய்க்கு அனைத்து விவரங்களும் தெரியும் என்பதை ஏற்றுக்கொள்கிறேன்- எ.வ.வேலு
5 min
18 August 2026
Love தான் முக்கியம்.. Arya சார நேருக்கு நேர் பாத்தது புதுசா இருந்துச்சு! கண்டிப்பா கல்யாணம் பண்ணிப்பேன்
எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சி மூலம் பிரபலமான அபர்ணதி, 3 லட்சம் பேரில் ஒருவராக தேர்வான அனுபவம் முதல் கதாநாயகியாக அறிமுகமானது வரை பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துள்ளார். ஆர்யாவை நேருக்கு நேர் பார்த்த அனுபவம் எப்படி இருந்தது? காதல், திருமணம் குறித்து அபர்ணதியின் மனதில் என்ன இருக்கிறது? இந்த பிரத்யேக பேட்டியில் பல சுவாரஸ்யமான விஷயங்களை வெளிப்படையாக பேசியுள்ளார்.
29 min
17 August 2026
எதிர்க்கட்சியிடம் மன்னிப்பு... பயிர்க்கடனில் கூடுதல் தள்ளுபடி... முதலமைச்சர் விஜயின் அதிரடி
தமிழக வெற்றிக் கழக அரசு பல்வேறு நிதி நெருக்கடிகளின் மத்தியில் ஆட்சிப் பொறுப்பேற்றாலும் பதவி ஏற்ற 15 நாட்களுக்குள் விவசாயிகளின் கடன் சுமையை குறைக்க கடந்த 25.5.2026 அன்று குறு சிறு மற்றும் இதர விவசாயிகள் பெற்றிருந்த பயிர்க்கடனில் 50 ஆயிரம் ரூபாய் வரையிலான கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய ஆணை பிறப்பிக்கப்பட்டது.
2 min
17 August 2026
மாலை செய்திகள் (17-08-2026)
எதிர்க்கட்சியிடம் மன்னிப்பு... பயிர்க்கடனில் கூடுதல் தள்ளுபடி... முதலமைச்சர் விஜயின் அதிரடி!
3 min
17 August 2026
குளித்ததும் முதுகை துடைக்க வேண்டும் என்று சொல்வது ஏன்?
குளித்த பிறகு முதுகை நன்றாகத் துடைக்க வேண்டும் என்று ஏன் சொல்கிறார்கள்? இதற்குப் பின்னால் இருக்கும் காரணம் என்ன என்பதை தெரிந்துகொள்ளலாம். முதுகில் ஈரப்பதம் நீண்ட நேரம் இருப்பதால் ஏற்படக்கூடிய பிரச்சனைகள் மற்றும் கவனிக்க வேண்டிய விஷயங்கள் குறித்து இந்த ஆடியோவில் பார்க்கலாம்.
1 min
17 August 2026
புழுவெட்டால் முடி கொட்டுகிறதா?
புழுவெட்டால் முடி கொட்டுகிறதா? இதற்கான உண்மையான காரணங்கள் என்ன என்பதை இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம். முடி உதிர்வை கட்டுப்படுத்த உதவும் முக்கிய தகவல்கள் மற்றும் கவனிக்க வேண்டிய விஷயங்களை விளக்கமாக பார்க்கலாம்.
1 min
16 August 2026
31 ஆண்டுகளுக்குப் பிறகு பிரபு-சுகன்யா ஜோடி மீண்டும் இணையும் படம் - வெளியான சூப்பர் அப்டேட்!
டிரைடெண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் தனது 21-வது படைப்பாக 'மேரிகோல்ட்' திரைப்படத்தை அறிவித்துள்ளது. ஆர். ரவீந்திரன் தயாரிக்கும் இப்படத்தை பிரியன் ராஜேந்திரன் இயக்குகிறார். இந்தப் படத்தை சுதர்சன் இணைந்து தயாரித்துள்ளார்.
1 min
16 August 2026
24 மணி நேரத்தில் ரூ. 2 கோடிக்கு மேல் வசூல் -முன்பதிவிலேயே மாஸ் காட்டிய விஸ்வநாத் & சன்ஸ்
பிரபல நடிகர் சூர்யா நடிக்கும், இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவாகியுள்ள 'விஸ்வநாதன் & சன்ஸ்' ..24 மணி நேரத்தில் ரூ. 2 கோடிக்கு மேல் வசூல் -முன்பதிவிலேயே மாஸ் காட்டிய விஸ்வநாத் & சன்ஸ்
1 min